தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/லட்சுமி கடாட்சம் வரட்டும்

லட்சுமி கடாட்சம் வரட்டும்

லட்சுமி கடாட்சம் வரட்டும்


ADDED : செப் 20, 2016 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2016 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்திப்பாடல் பாடுவதால் மனதில் மகிழ்ச்சியும், வீட்டில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.

* நேர்மை, தெளிவு, மேன்மை, ஆழம் ஆகிய பண்புகள் கொண்டதாக பக்திப் பாடல்கள் இருக்க வேண்டும்.

* இல்லற வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

* எந்த தவறு செய்தாவது உலகில் பணம் தேட வேண்டும் என்று சிந்தித்தால் கடவுள் நம்பிக்கை மறைந்து விடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us